Thursday, August 1, 2013

Joined Sothern Railways today Senior Section Engineer-Electrical

இன்று தென்னக ரயில்வேயில் Senior Section Engineer-Electrical ஆக பணியில் சேர்ந்தேன். நாளை திருச்சி division report பண்ண வேண்டும்.

1 comment:

  1. வாழ்த்துக்கள் பாலா சார். பாதுகாப்பாய் இருக்கும் ஒரு துறையை விட்டு நகர்ந்து வேறு ஒரு துறையில் பணியில் சேர்வதற்கு துணிச்சலும், 'மாற்றம் எனும் வார்த்தை ' மட்டுமே நிலையானது எனும் புரிதலும் வேண்டும். வாழ்த்துக்கள் பாலா. எங்கு போனாலும், எவ்வளவு பணி இருந்தாலும், வாசிப்பதை நேசிப்பதை மட்டும் நிறுத்தாதீர்கள். தொடர்ந்து வாசியுங்கள். தங்கள் எண்ணங்களை, அனுபவங்களை வாசிப்போர் களத்திலும் பதியுங்கள்.

    ReplyDelete