Wednesday, January 2, 2013

சில நேரங்களில் நாம் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று நம்மை சுற்றி உள்ளவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

வேடிக்கை


வேடிக்கை




 

 

 

 

 

ஐந்து வயதில் நான் என்ன சொன்னாலும் என் அம்மா "சும்மா இரு மா   உனக்கொன்றும் தெரியாது"
 இருபந்தைந்து வயதில் என் அம்மா என்ன சொன்னாலும் நான் "சும்மா இரும்மா உனக்கொன்றும் தெரியாது"